Map Graph

கடல் வெற்றி நினைவிடம்

கடல் வெற்றி நினைவிடம் என்பது 1971-இன் இந்திய-பாக்கித்தான் போருக்குப் பிறகு கட்டப்பட்ட இந்திய நினைவுச்சின்னம். இது இந்தியக் கடற்படை மற்றும் கிழக்கு கடற்படை மாலுமிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விசாகப்பட்டினம் கடற்கரைச் சாலையில் 1996-இல் கட்டப்பட்டது.

Read article
படிமம்:War_Memorial,_Vizag.jpg